#madhyapradesh #boataccident #thanthitv மத்திய பிரதேசத்தில் சுற்றுலா படகு விபத்தில் மாயமான 2 தமிழர்களின் உடல்கள் சடலமாக மீட்பு மத்திய பிரதேசத்தில் கடந்த 30ம் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து