Virudhunagar Fire உடல்களை வாங்க மறுத்து ஹாஸ்பிடலை முற்றுகையிட்ட உறவுகள்.. கூட நின்று பேசும் கலெக்டர்
thanthitv
25 பேரை பலி கொண்ட விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை வாழங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.