தமிழ்நாடு

Virudhunagar | Crime | நகைக்காக பக்கத்து வீட்டு பெண்ணை கொ*ல செய்த தம்பதி

Virudhunagar | Crime | நகைக்காக பக்கத்து வீட்டு பெண்ணை கொ*ல செய்த தம்பதி

thanthitv

நகைக்காக பக்கத்து வீட்டு பெண் கொலை - தம்பதியர் கைது விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைச்செல்வி என்ற இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக, பக்கத்து வீட்டில் தங்கியிருந்த கணவன், மனைவியை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kollywood News | பின்வாங்காத தயாரிப்பாளர் சங்கம்.. இறங்கி வந்த நடிகர் சங்கம்

#BREAKING || Westbengal Election 2026 | 2ம் கட்ட தேர்தல் - வாய் பிளக்க வைத்த 1 மணி நிலவரம்

Court | TN Police | "யாராக இருந்தாலும் உடனடியாக கைது.." போலீசாருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

TN vs Karnataka | Cauvery Water Issue | தமிழகத்திற்கே பெருமகிழ்ச்சி செய்தி

🔴LIVE : TVK Vijay | Shirdi | ஷீரடியில் விஜய்