விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 95 நபர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது, பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்