Virudhunagar Blast ``வேற வழியில்லாம அங்க போறாங்க’’- பேட்டி கொடுக்கும்போதே மனம் வெடித்து அழுத பெண்
thanthitv
"வாழ வழியே இல்லாமல் தான் பட்டாசு வேலைக்கு செல்கிறோம்"
விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்...