தமிழ்நாடு

பார் ஆக மாறும் கூட்டுறவு சங்க கட்டிடம்... "இந்த வீடியோ CM கவனத்திற்கு போகணும்" - வைரலாகும் வீடியோ

thanthitv

பார் ஆக மாறும் கூட்டுறவு சங்க கட்டிடம்... "இந்த வீடியோ முதல்வர் கவனத்திற்கு போகணும்" - வைரலாகும் ஷாக் வீடியோ அரியலூர் ரயில் நிலையம் அருகே உள்ள தச்சு தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், பகலில் அலுவலகமாகவும், இரவில் மதுக்கூடமாகவும் மாறியுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ், அரியலூர் தச்சு தொழிலாளர் கூட்டுறவு சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து, மோசடி புகாரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர் ஒருவர், இரவு நேரத்தில் அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் இணையத்தில் வெளியானது. அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தில் நடக்கும் இந்த அத்துமீறலைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | CM விஜய் வைத்த முக்கிய வேண்டுகோள்.. மீண்டும் இறங்கும் பிரபல கார் நிறுவனம்

EPS | CVS | ADMK | சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய ஈபிஎஸ்

Breaking | Minister Vanni Arasu | ``எலும்புகளை உடைப்பேன் என்பதா?'' | அமைச்சர் வன்னியரசு காட்டம்

DMK | MLA Arrest | திமுக MLA கைது.. சாலையில் இறங்கிய முன்னாள் அமைச்சர்கள்

நெருங்கியது CJP கட்சியின் பெருங்கூட்டம் - நாடாளுமன்ற வாசல் மூடப்பட்டு.. துணை ராணுவம் குவிப்பு