EPS | CVS | ADMK | சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய ஈபிஎஸ்
EPS | CVS | ADMK | சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய ஈபிஎஸ்
EPS | CVS | ADMK | சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய ஈபிஎஸ் விழுப்புரம் - அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் நீக்கம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலரை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்... கடந்த சில நாட்களுக்கு முன்பு, சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
