``ரொம்ப நேரமா நல்லவனுங்க மாறியே நடிச்சிட்டு இருந்தீங்களே டா’’ - யார நம்புறதுனே தெரியலனு சொல்ல வைக்கும் காட்சி
மானாமதுரையில் சைட் லாக்கை உடைத்து பைக் திருட்டு - பரபரப்பு சிசிடிவி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைட் லாக்கை உடைத்து, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்,... அதன் சிசிடிவி காட்சியை பார்க்கலாம்...