Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு

கோவையில் கட்டடத்தில் அதிர்வு - மக்கள் பீதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூன்றடுக்கு கட்டடத்தில் அதிர்வு - பரபரப்பு கட்டடத்தில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர் அதிர்வுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு