தமிழ்நாடு

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கமுதி அருகே சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் இருந்து விருதுநகருக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான மக்கள் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்