தமிழ்நாடு

முகநூல் பக்கம் ஹேக்...அழிக்க அழிக்க பகீர் ஆபாச போட்டோக்கள் - அதிர்ச்சியில் டாடி ஆறுமுகம்..

தந்தி டிவி

'வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி'யின் முகநூல் பக்கம், மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டாடி ஆறுமுகத்தின் 'வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி' முகநூல் பக்கத்தை சுமார் 53 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

இந்த பக்கத்தை தற்போது மர்மநபர்கள் ஹேக் செய்து, பல்வேறு ஆபாச படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஃபாலோயர்ஸ் அதிர்ச்சியடைந்த நிலையில், "யாரோ தெரியாத நபர்கள் கணக்கில் அருவருக்க தக்க புகைப்படங்களை பதிவிடுகின்றனர் என்றும், எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் ஸ்டோரி ஆக, இந்த புகைப்படங்கள் பதிவிடப்படுகிறது என்றும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபேஸ் புக் நிறுவனத்திடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்