தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - சுயேட்சை வேட்பாளர் ராஜா வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - சுயேட்சை வேட்பாளர் ராஜா வேட்புமனு தாக்கல்

தந்தி டிவி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நண்பர்கள் படை சூழ வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் அறைக்கு சென்று மனுவை வழங்கினார். பின்னர் பேசிய வேட்பாளர் ராஜா தொகுதி மக்களுக்கு சேவை செய்யவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். பா.ம.க.வின் முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்த இவர் தற்போது அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்