தமிழ்நாடு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், இரு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்