தமிழ்நாடு

Shanmuga Pandiyan Padaithalaivan | விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிவிப்பு

தந்தி டிவி

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சண்முக பாண்டியன், மக்கள் தன் நடிப்பில் விஜயகாந்தை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம், பண்ருட்டியில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த நடிகர் சண்முக பாண்டியன்,தனது ரசிர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தன் அண்ணன் அரசியலுக்கு என்றும் தான் சினிமாவிற்கு எனவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | North Chennai | கேப்பே விடாமல் அதிரடி ஆக்‌ஷனில் தமிழ்நாடு அரசு - முதல்குறி வடசென்னை தான்

🔴LIVE : CM Vijay | TN Govt | தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்கள்... CM விஜய்யின் அதிரடி உத்தரவு

India | PM Modi | Putin | பரபரப்புக்கு நடுவே இந்தியா வரும் புதின்.. திரும்பிய உலகின் பார்வை

🔴LIVE: AIADMK| EPS |பிரமாஸ்திரத்தை கையில் எடுத்த எஸ்.பி.வேலுமணி..அதிமுகவில் நொடிக்கு நொடி திக்..திக்

🔴LIVE : Petrol Diesel Price Hike | விடிந்ததும் பேரிடி.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை