தமிழ்நாடு

விஜயகாந்த் மறைவு 10ஆம் தேதி வரை இலவச ஆட்டோ | vijayakanth

தந்தி டிவி

கோவையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையில் அசைவ விருந்துக்கு அவரது ரசிகர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. ராஜவீதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்குமார், தீவிர விஜயகாந்த் ரசிர்கராவார். இந்நிலையில் விஜயகாந்தை கெளரவிக்கும் வகையில், வரும் 12-ம் தேதி அசைவ விருந்துக்கு சதீஷ் ஏற்பாடு செய்துள்ளார். மேலும், வரும் 10-ம் தேதி வரை பயணிகளுக்கு இலவச ஆட்டோ சவாரி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்