தமிழ்நாடு

டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்யும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்...

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் டிராக்டர் ஓட்டி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் டிராக்டர் ஓட்டி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், செல்வம் அதனை செயல்படுத்தி வருவதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்