தமிழ்நாடு

கொளுத்தும் வெயில்! - உப்பு உற்பத்தியில் கலக்கும் தூத்துக்குடி

தந்தி டிவி

தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு ஒரு டன் 4ஆயிரம் ரூபாய் வரையும், தற்போது உற்பத்தி செய்யப்படும் புதிய உப்பு டன் 2 ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்