தமிழ்நாடு

வேலூரில்`தி ஐபவுண்டேசன்' மருத்துவமனை திறப்பு | The Eye Foundation | Vellore | Thanthitv

தந்தி டிவி

கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும், THE EYE FOUNDATION மருத்துவமனை நிர்வாகம், வேலூரில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த மருத்துவமனை, தற்போது வேலூர் - காட்பாடி சாலையில் விருதம்பட்டு பாலாறு பாலம் அருகே புதிய கிளையை நிறுவியுள்ளது. இதனை THE EYE FOUNDATION நிர்வாக இயக்குனர் ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி திறந்து வைத்தார். முதல் நாளிலேயே ஏராளமானோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

BREAKING || நேபாளை விழுங்கிய பெருவெள்ளம்... அதே இடம் இன்று எப்படி இருக்கு தெரியுமா? புது வீடியோ

Nepal Disaster | நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் - வெளியுறவு துறை விளக்கம்

BREAKING || "தலித் மக்களை வைத்து அரசியல் செய்யாதீங்க..."- வன்னிஅரசு சொன்னதும் கொந்தளித்த திமுகவினர்

TN Assembly | அமைச்சர் ஆதவ் ஒரு கேள்வி என்று சொன்ன வேகத்தில் சட்டென்று கொந்தளித்த எதிர்க்கட்சி

CMVijay | Nepalflood | CM விஜயின் அதிரடி உத்தரவு...நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க சிறப்பு குழு