தமிழ்நாடு

நாங்கள் மிட்டாய் கொடுத்தோம்... நீங்கள் அல்வா கொடுத்தீர்களா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

தந்தி டிவி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 38 தொகுதிகளில் திமுக மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது என்றால், தேனி தொகுதியில் அதிமுக அல்வா கொடுத்த‌தா என கேள்வி எழுப்பினார். இதேபோல சிலை கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களின் தொடர்பு உள்ளதாக பொன்மாணிக்கவேல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு இதைவிட மானக்கேடு உண்டா? எனவும் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்