தமிழ்நாடு

Trichy | Car Accident | நடுரோட்டில் திடீரென சீறிப்பாய்ந்த கார் - தெறித்து ஓடிய மக்கள்

நடுரோட்டில் திடீரென சீறிப்பாய்ந்த கார் - தெறித்து ஓடிய மக்கள்

thanthitv

இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதி விபத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பிறகே கார் நின்றது. கார் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக பொதுமக்கள் கூறி வரும் நிலையில், கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு