வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது - ஏரியிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், முழு கொள்ளளவான 47.50 அடியை வீராணம் ஏரி எட்டியுள்ளது.