தமிழ்நாடு

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்ற எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சங்கர் தலைமையில் தென் சென்னை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்