Van Accident | கவிழ்ந்த சுற்றுலா வேன்.. சிக்கி தவித்த பயணிகள்
thanthitv
குன்னூரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில், சென்னையை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.