தமிழ்நாடு

"காதலர் தினவிழா என்ற பெயரில் சிஏஏவிற்கு எதிராக போராட்டம்" - போராட்டத்தில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

காதலர் தினவிழா என்ற பெயரில் குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

காதலர் தினவிழா என்ற பெயரில் குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

காதலர் உரிமை கொண்டாட்டம் என்கிற பெயரில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்,குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய காயத்திரி உள்ளிட்ட 5 பேர் பெண்கள் கலந்து கொள்ள வந்தனர். உளவுதுறை தகவலின்படி அவர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்ததால், போலீசார் 5 பேரையும் கைது செய்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க கோரி 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவல் நிலையம் முன் கூடியாதால், 8 மணி நேரத்திற்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி