தமிழ்நாடு

Valentines Day | Rose | நெருங்கும் காதலர் தினம் - ஓவர் டிமாண்டில் எகிறும் ரோஜாப்பூ விலை

நெருங்கும் காதலர் தினம் - ஓவர் டிமாண்டில் எகிறும் ரோஜாப்பூ விலை

thanthitv

Valentines Day | Rose | நெருங்கும் காதலர் தினம் - ஓவர் டிமாண்டில் எகிறும் ரோஜாப்பூ விலை காதலர் தினத்தை முன்னிட்டு சூடுபிடித்துள்ள ரோஜாப்பூ விற்பனை காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ரோஜாப்பூக்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. வழக்கமாக ஒரு ரோஜா பூ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தேவை அதிகரித்துள்ளதால் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான சாக்லேட்டுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்