உடல்நலக்குறைவால் உயிரிழந்த இயக்குனர் வி.சேகரின் உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் நெய்வாநத்தம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.