"குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் நிற்காத ரத்த போக்கு... கருப்பையை அகற்றியும் நின்ற தாய் மூச்சு" - மருத்துவமனை வாசலிலேயே கதறும் உறவினர்கள்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தை பிறந்த ஓரிரு நாள்களில் உயிரிழந்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்...