தமிழ்நாடு

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி
இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 59 சதவீதமாக உள்ளது. டெல்லியில் 42 சதவீதமாகவும், பீகாரில் 45 சதவீதமாகவும் வேலையின்மை நீடிக்கிறது. தமிழகத்தில் வேலையற்றோர் விகிதம் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் 35 சதவீதமாக உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வேலையின்மை விகிதம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் 26.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்