தமிழ்நாடு

நீட் தேர்வு: 99% கேள்விகள் புதிய பாடத்திட்டம்தான் - உதயசந்திரன், ஐ.ஏ.எஸ்.

நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே போதுமானது என்று, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே போதுமானது என்று, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், போட்டித்தேர்வுகள் பலவற்றிலும் கேட்கப்பட்ட 99 சதவீத கேள்விகள் புதிய பாடத்திட்டத்தில் இருப்பவைதான் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்