திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் - ஒரு பின்னணி தொகுப்பு
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தந்தி டிவி
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவரை பற்றிய ஒரு தொகுப்பை காணலாம் ...