தமிழ்நாடு

Kundrathur |Horse | குன்றத்தூர் அருகே வேன் மோதியதில் 2 குதிரைகள் பலி

குன்றத்தூர் அருகே வேன் மோதியதில் 2 குதிரைகள் பலி

thanthitv

குன்றத்தூர் அருகே வேன் மோதியதில் 2 குதிரைகள் பலி

சென்னை, குன்றத்தூர் அருகே வேன் மோதியதில் 2 குதிரைகள் பலி

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் இருங்காட்டுக்கோட்டை தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் சாலையை கடந்த இரண்டு குதிரைகள் சம்பவ இடத்திலேயே பலி

சாலை விபத்தில் இறந்து போன குதிரைகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

சமீப காலமாக குதிரைகள் மூலம் கிளான்ஸ்டர் நோய் பரவியதையடுத்து இந்த குதிரைகளுக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்