தமிழ்நாடு

செல் பேசியபடி வண்டி ஒட்டி மீண்டும் கேஸ்...``இனி காரே ஓட்ட மாட்டேன்'' - வாசன் ஆவேசம்

தந்தி டிவி

செல்போன் பேசிக் கொண்டே சென்றதாக மதுரை போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் இனி தமிழ்நாட்டுல காரே ஓட்ட மாட்டேன் என கொந்தளித்து ஏற்கனவே வீடியோ வெளியிட்டார் டிடிஎப் வாசன். இதனிடையே பென்ஸ் காரை ஓட்டிச் சென்று விலாகிங் செய்வது போன்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் டிடிஎப் வாசன்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்