தமிழ்நாடு

டிஜிபி பதவியில் இருந்து திரிபாதி ஓய்வு - பாரம்பரிய முறைப்படி வழியனுப்பும் விழா

இதையடுத்து டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

டிஜிபி பதவியில் இருந்து திரிபாதி ஓய்வு - பாரம்பரிய முறைப்படி வழியனுப்பும் விழா

இதையடுத்து டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து, காவல்துறை அதிகாரில் காரை கயிறு கட்டி தேர் போல் இழுத்து சென்றனர். காருக்கு முன்பாக மலர்தூவி பாரம்பரிய முறைப்படி வழியனுப்பும் விழா நடைபெற்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ