தமிழ்நாடு

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* அப்போது, இது குறித்து இளைஞர்களிடம் கேட்ட ஆட்சியருக்கும் - இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சாலை சரி செய்யப்படும் என்று கூறி இளைஞர்களை அனுப்பி வைத்த தம்பிதுரை ஆட்சியரை அடுத்த பகுதிக்கு அழைத்து சென்றார்.

Arjun| Bayilvan Ranganathan| அர்ஜுன் கொடுத்த புகார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

Court | தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம் - சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Vellore | தங்கம், வைரம்.. காட்பாடி VIP வீட்டில் அதிர்ச்சி.. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்

TVK| CM Vijay| இடைத்தேர்தலில் வென்ற தவெக - சற்றுமுன் வந்த எதிர்பாரா சிக்கல்

CM Vijay| ஒரே இடத்தில் CS, DGP, அட்வகேட் ஜெனரல்.. தமிழ்நாடே எதிர்நோக்கும் CM விஜய்யின் முடிவு