Court | தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம் - சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து, 762 ரூபாயாக குறைத்ததை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த மனு