தமிழ்நாடு

துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

துரைமங்களம் மணியம்பட்டியை சேர்ந்த வெள்ளையன், தமது குடும்பத்தினருடன் , மதுரையில் உள்ள மகன் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். யாகபுரம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை