தமிழ்நாடு

திருச்சி : ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டாள் யானை குளிக்க பிரமாண்ட "ஷவர்"

திருச்சி - ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் யானை ஆண்டாள் குளிக்க 3 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட ஷவர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

திருச்சி - ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் யானை ஆண்டாள் குளிக்க 3 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட ஷவர் வசதி செய்யப்பட்டு உள்ளது. 41 வயதான ஆண்டாள் என்ற இந்த யானை மழையில் நனைவது போல ஷவரில் குளித்து மகிழ்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்