தமிழ்நாடு

திருச்சியில் பங்குனி தேரோட்டம்..விண்ணை பிளக்கும் ""ஓம் நமச்சிவாய" கோஷம்..

தந்தி டிவி

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்

அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் எழுந்தருளியுள்ள ஜம்புகேஸ்வரர்

மற்றொரு தேரில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி தாயார்

சிவாச்சாரியார்கள் முன் செல்ல தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு