தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தொ.மு.ச உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் கூடிய இந்த கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி, போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்தனர். இதனை, தொ.மு.ச தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்