தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை பல்லவன் இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சென்னை பல்லவன் இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மின்சார பேருந்தின் பராமரிப்பு பணி மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் பணியை, தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்