தமிழ்நாடு

ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த விபரீதம் - முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார்

மகாராஷ்டிராவில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய முதியவரை போலீசார் இருவர் மீட்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய முதியவரை போலீசார் இருவர் மீட்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள கல்யான் ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் மன்சூர் அகமது என்ற முதியவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிகொண்டார். இதை பார்த்த ரயில்வே போலீசார் இருவர், துரிதமாக செயல்பட்டு முதியவரை பத்திரமாக மீட்டனர்.

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்