தமிழ்நாடு

Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா

தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த

thanthitv

Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா

#kamuthi #ramanathapuram #santhanakoodu

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதியில் உள்ள மஹான் ஜிந்தா மதார் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, வண்ண மின்னொளி அலங்காரத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிகாலையில் தர்ஹாவை அடைந்தது. அப்போது, மேள இசைக்கு ஏற்ப இஸ்லாமிய இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடி அசத்தினர். கிராமத்தின் முக்கிய இடங்களில் கயிறுகளைப் பின்னி, பின்னர் அவிழ்த்து ஆடிய நடனம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து கந்தூரி வைபவம் நடைபெற்றது.

KN Nehru | DMK | காலையிலேயே கே.என்.நேரு வீட்டு கதவை தட்டிய DSP - உச்சகட்ட பரபரப்பு

Theni Prisoners Arrest | பிடிபட்ட 17 கைதிகளையும்.. நன்றாக யோசித்து சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு

BREAKING | CM Vijay | நேரில் செல்லும் CM விஜய் - வெளியான அறிவிப்பு

Vetri Payanam | CM Vijay | "இலவச பேருந்து பயணம்.. இனி இவர்களுக்கும்.." TN அரசு அதிரடி அறிவிப்பு

Anbil Mahesh | ShanmugaPriya | அன்பில் விவகாரம்.. சண்முகப்பிரியா வீட்டில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்