Anbil Mahesh | ShanmugaPriya | அன்பில் விவகாரம்.. சண்முகப்பிரியா வீட்டில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

அன்பில் விவகாரம்.. சண்முகப்பிரியா வீட்டில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

Anbil Mahesh | ShanmugaPriya | அன்பில் விவகாரம்.. சண்முகப்பிரியா வீட்டில்.. சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்..

#AnbilMahesh #ShanmugaPriya #CCB

தனியார் பள்ளி அங்கீகார பண மோசடி - மின்னணு சாதனம் பறிமுதல் தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் சென்னை, பெருங்குடியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு சோதனையின்போது மின்னணு சாதனம் பறிமுதல் செய்யப்பட்டது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு பண மோசடி வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் சண்முகப்பிரியா வீட்டில் மின்னணு சாதனத்தை பறிமுதல் செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com