தமிழ்நாடு

தக்காளி சாஸில் இருந்த புழு... பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - ஸ்பாட்டுக்கு விரைந்த அதிகாரிகள்

தந்தி டிவி

தக்காளி சாஸில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக குன்னூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிகில், மாயநதி உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகர் விஜய் விஷ்வா தனது குடும்பத்தினருடன் குன்னூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்ட போது அவர்களுக்கு வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொணடனர்...

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை