கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை...
இசையமைப்பாளர் இளையராஜா குழுவினர் பாடிய, நான் கடவுள் படத்தின் பாடலை கேட்டு மனமுருகிய பிரதமர் மோடி...
ராஜேந்திர சோழனின் நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி...
சாகித்திய அகாடமி பதிப்பித்துள்ள தேவாரம் பற்றிய புத்தகமும் வெளியீடு...
இன்றைய இந்திய ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது...
சோழர்களின் காலகட்டம் இந்தியர்களின் பொற்காலம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம்...
பிரிட்டனுக்கு சோழராட்சி முன்னோடி எனவும் புகழாரம்...
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்...
வீடு திரும்பிய முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு...
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மூன்று நாட்கள் ஓய்வில் இருக்க அப்போலோ மருத்துவர்கள் அறிவுரை...
ஓய்வுக்கு பிறகு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்...