தமிழ்நாடு

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• ஆயுத பூஜையையொட்டி சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை... • இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு... • திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில், தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கல்வி தெய்வமான மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை... • சரஸ்வதி பூஜை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளான இன்று ஆயுதபூஜை விழா.... • கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் களைகட்டும் கொண்டாட்டம்.....விஜயதசமி நாளையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு... • விடுமுறை நாளாக இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர உத்தரவு...

🔴LIVE : Kovai | Crime | TN Police | கோவையில் சிறுமி சடலமாக மீட்பு| சிக்கிய இருவர் | திடீர் திருப்பம்

Breaking | Kovai | Crime | கோவை சிறுமி கொ*லயா? பாலியல் வன்கொடுமையா? | திடீர் திருப்பம்

BREAKING || கோவையில் சிறுமி சடலமாக மீட்பு... பேரதிர்ச்சியில் மக்கள் - அந்த 2 மிருகங்கள் யார்?

Breaking | Pune Model | உயிரை மாய்த்துக்கொண்ட புனே மாடல் அழகி | கோர்ட்டில் ஆஜரான கணவன்

Breaking | NEET 2026 | நீட் வினாத்தாள் லீக்கான விவகாரம் | மூளையாக செயல்பட்டவரை தட்டி தூக்கிய சிபிஐ