Today Gold Rate | இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்தது
ஒரு கிராம் ஆபரண தங்கம் 10,510 ரூபாய்க்கு விற்பனை
ஒரு சவரன் ஆபரண தங்கம் 84,080 ரூபாய்க்கு விற்பனை