தமிழ்நாடு

சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை

2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.

தந்தி டிவி

2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 119 எம்.எல்.ஏக்களும் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகம், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்