தமிழ்நாடு

#JUSTIN : "அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்.." - குவியும் பெற்றோர்... அட்மிஷனில் சாதனை..!

தந்தி டிவி
• அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர் • தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டது • மார்ச் 1ம் தேதி ஆரம்பித்த அட்மிஷன், 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியது • அரசுப் பள்ளிகளை தேடி வரும் பெற்றோரால், மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்