தமிழ்நாடு

அடித்து நொறுக்கிய கனமழையின் எதிரொலி.. விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாசன மடைகளை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டக்கலை துறையினர் சாலையோர நிலங்களை மட்டுமே சீரமைத்ததாகவும், மணலால் சூழப்பட்ட விளைநிலங்களின் உட்பகுதியில் இதுவரை சீரமைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மணல் குவியல் இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கு முன்பாக அதனை சீரமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு